அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலால் குஜராத் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் ,வாயு புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் என தகவல் வெளிவந்தது .குஜராத் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More