Mnadu News

தயாரிப்பாளர்கள் திரையிடும் முன்னோட்ட காட்சிக்கும், தணிக்கை காட்சிக்கும் இனி கட்டணமில்லை…

தயாரிப்பாளர் சங்கம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தயாரிப்பாளர்கள் திரையிடும் முன்னோட்ட காட்சிக்கும், தணிக்கை காட்சிக்கும் இனி கட்டணமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒரு நிமிடத்திற்கு மேல் வரும் டிரைலர்களுக்கு கூட இனி எவ்வித கட்டணமில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share this post with your friends