ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளனர்.இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 705 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதோடு மட்டுமல்லாமல் விலை நிலங்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More