Mnadu News

அத்திவரதரை தரிசிக்க இரண்டாவது நாளாக அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம்

புகழ்மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்றைய முதல்நாளே அத்திவரதர் தரிசிக்க ஏராளமான பகதர்கள் தரிசித்தனர் .இந்நிலையில் அத்திவரதர் தரிசிக்க இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதுகிறது.மேலும் தரிசனம் செய்வதற்கான நுழைவு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

Share this post with your friends