அதிமுகவுக்கு ஒற்றை தலைமுறை வேண்டும் என கூறிய ராஜன் செல்லப்பா அதிமுகவிற்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனவும் கூறினார் . மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் .மேலும் அவர் கூறுகையில் ,அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கின்றனர் ,மேலும் அது நிறைவேறாது என்றும் வர கூறினார். நாம் கொண்டுவந்தவர் தலைவராக இருக்க வேண்டும் என செல்லப்பா தெரிவித்தார் .
இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ,அதிமுகவில் பிளவு இல்லை எனவும், மேலும் அதேமுகவின கப்சிப் ஆகா இருக்க வேண்டும் எனவும் கூறினார் .மேலும் ஒற்றை தலைமையை காலம் தான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.திமிங்கலம் போல எதிர்க்கட்சிகள் அதிமுகவை கவிழ்க்க திட்டம் வைத்தார்கள் என விமர்சித்து கூறினார் .மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என அதிமுக எம்எல்ஏ சிலர் விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார் .