இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஏஞ்சலினா’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு/எ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஏஞ்சலினா’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் “ஒரு நாள்” என்று துவங்கும் பாடல் வெளியாகியுள்ளது.