கேரளாவில் வழக்கமாக தொடங்கும் தென் மேற்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி வானிலை ஆய்வு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையின்,தென் கிழக்கு அரபி கடலில் உள்ள தென் மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது.மேலும் கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு மாநிலங்களில் செல்லும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரை வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More