இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது என்று கூறியுள்ளார் .
மேலும் அவர் அதிகபட்ச வெப்பநிலை உள்ள இடங்கள் .திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்