பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் திடீர் திருப்பம் வெளிவந்துள்ளது .மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.தேர்தலில் போட்டியிட இடம் பெற்று தருவதாக கூறிய பண மோசடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில் கொலை நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் பெண் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More