Mnadu News

எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற கொடுத்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த வழக்கை வருகின்ற திங்கள் அன்று விசாரணைக்கு வருகின்றது .இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தின் பட்ஜெட் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு கடந்த ஏப்ரலில் தடை விதித்தது உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து வருகின்ற திங்களன்று விசாரணைக்கு வருகிறது .

Share this post with your friends