அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் 4 பேர் மட்டும் அணியாக ஆலோசனை .ஓபிஎஸ் ,இ.பி .எஸ் ,கே .பி .முனுசாமி ஆலோசனை .அதிமுக கூட்டம் நிறைவடைந்த நிலையில் தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது .மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்த பிறகும் உயர்மட்ட நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More