Mnadu News

வாணியம்பாடி அருகே இளம்பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் இவரது மனைவி சங்கீதா இருவரும் திருமணம் ஆகி ஓராண்டு ஆகி வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீரபத்திரன் சொந்தமான நிலத்தில் உள்ள தண்ணீர் இல்லாமல்  இருக்கக்கூடிய கிணற்றில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சங்கீதா  இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவரை உடனே கைது செய்யக்கோரி காவலர்களிடம் சங்கீதாவின் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this post with your friends