ரஜினியும் அவரது பேரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மகனை கையில் தூக்கி வைத்து கருப்பு சட்டையில் பேட்ட படத்தின் லுக்கில் உள்ளார் .இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அவர் கூறியதாவது ,எனது ஐ -போனில் இருக்கும் கேன்டிட் புகைப்படங்கள் இவை மட்டும் தான்” என்று ரஜினி தன் பேரனுடன் இருக்கும் புகைப்படங்களை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது .
Rajini Sir with his grandson – the only candid pics on my i phone 🤗 they were watching the monitor 😃 pic.twitter.com/XMyWV4Uh6R
— SantoshSivanASC. (@santoshsivan) June 8, 2019