Mnadu News

கேரள வனப்பகுதிகளில் அதிகரித்துள்ளன புலிகள் நடமாட்டம்

கேரளாவின் வனப்குதிகளில் 176 புலிகளின் நடமாட்டம் குறித்து கேமரா பதிவுகள் உறுதி செய்ய்துள்ளனர்.இதன்படி,2017 மற்றும் 2018ம் ஆண்டு புலிகளின் கணக்கெடுப்பு பட்டியலில் 176 புலிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 75 புலிகள் வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன. பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் தலா 25 புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான புலிகள் நடமாட்ட காட்சிகளை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் கேரள வனப்பகுதியில் அதிகளவில் புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Share this post with your friends