சென்னையில் ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது .சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 26 ,952 க்கும் ,ஒரு கிராம் ரூ.3 ,369 க்கும் விற்பனை செய்யப்படுகிறது .இதன் மூலம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது .சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது .

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More