தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு பின்னணியாக சீன நிறுவனம் உள்ளது என அதிர்ச்சியான தகவலை வேதாந்தா நிறுவனம் தகவல் அளித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவன வழக்கறிஞர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு சீன நிறுவனம் நிதி உதவி செய்ததாகவும் வேதாந்தா புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.