Mnadu News

அத்திவரதரை தரிசிக்க சென்ற 2 பேர் மயக்கிய நிலையில் உயிரிழப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் .

அத்திவரத்தரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த போது மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர்

மேலும் 65வயது மூதாட்டி, 50 வயது பெண்மணி ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்

Share this post with your friends