Mnadu News

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

மதுரை மாவட்டம், விரகனூரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை, தேர்தல் வாக்குறுதியின்படி கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

Share this post with your friends