திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளிபாளையத்தில் உடுமலை திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் அஷ்ட பந்தன கும்பாபிசேக விழா கடந்த வியாழக்கிழமை நடைப்பெற்றது.இந்நிலையில் இன்று ஸ்ரீசினிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம வைபோகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.பெருமாளுக்கு பால் பன்னிர் அபிசேகம் ,உள்ளிட்ட பல அபிசேகங்கள் செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பஜனையும் நடத்தப்பட்டது.இதில் ஆண்கள் ,பெண்கள் ஸ்ரீசினிவாச பெருமாள் பாடல்களை மனமுருகி பாடினார்கள்.மேலும் ஆண்கள் நடமானம் ஆடியவாறு பெருமாளை வழிபட்டனர்.மேலும் திருக்கல்யாணம் ,
சிறப்பு பஜனையை ஏராளுமானோர் கண்டு களித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More