முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார் .மரியாதை நிமித்தமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நிர்மலா சீதாராமன் சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு நிகழ்வானது மன்மோகன் சிங் அவரது இல்லத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More