Mnadu News

பி.எம். நரேந்திர மோடி’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாக்பூரில் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் விவேக் ஓபராய் கூட்டாக வெளியிட்டனர். தேர்தலுக்கு முன் வெளியாக இருந்த திரைப்படம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகிய சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கும் சூழலில் படத்தின் வெளியீட்டு தேதியை மோடியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Share this post with your friends