Mnadu News

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்-டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கினார்.அவர் பிரச்சாரத்தில் கூறுகையில் மக்கள் தனக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும், மேலும் அமெரிக்காவை பார்த்து உலக நாடுகள்அனைத்தும் பொறாமை கொள்ளும் வகையில்,ஊழலை ஒழித்து,வேலைவாய்ப்பை உருவாக்கி மக்களுக்கான அரசியலை நடத்தி வருவதாக அவர் பிரச்சாரத்தில் கூறினார் .

Share this post with your friends