Mnadu News

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் நிச்சயம் வருவார்-பிரேமலதா

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் நிச்சயம் வருவார் என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.குடியாத்தத்தில் நடைபெற்ற உறவினர்
இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,வேலூர் மக்களவை தொகுதியில் மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ன கூறினார்.மேலும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம் என கூறினார்.

Share this post with your friends