Mnadu News

சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி மகள்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவருவபர் நடிகர் விஜய்சேதுபதி அடுத்தடுத்து வந்த வெற்றிப்படங்கள் மற்றும் இவரது எதார்த்தமான நடிப்பாலும் மக்களை அதிகம் ஈர்த்த நடிகர் விஜய்சேதுபதி .

இந்நிலையில் இவரது மகன் சூர்யாவை தொடர்ந்து மகள் ஸ்ரீஜாவையும் தன படத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதற்கிடையில் விரவிவில் தொடங்க இருக்கும் சங்கத்தமிழன் படப்பிடிப்பில் ஸ்ரீஜா பங்கேற்பார் என்று கூறப்பட்டுவருகிறது.

Share this post with your friends