சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளையும் சேர்த்து 20,000 ரன்களை கடந்துள்ளார்.மேலும் விராட் கோலி இதற்கு முன் சாதனை படைத்த சச்சின் அவர்களின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More