Mnadu News

பள்ளி குழந்தைகளுக்கு திரையிடப்பட்ட ”வாட்ச்மேன்” சிறப்பு காட்சிகள்

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் வாட்ச்மேன். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, சுமன், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அவரே நடித்துள்ள இந்த படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சி பள்ளி குழந்தைகளுக்கு திரையிடப்பட்டது.

இந்த படத்தை கண்ட பள்ளி குழந்தைகள் நாயின் நடிப்பு அற்புதமாக ரசிக்கும் வண்ணம் இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர் . நாய் வரும் காட்சிகளில் உற்சாகத்துடன் கைத்தட்டி ஆரவாரத்துடன் திரைப்பட காட்சியை கண்டுகளித்தனர் .

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More