குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில்,காலை முதல் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஏராளமாக குவிந்து வரும் சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்து செல்கின்றனர்.

எச்சரிக்கையை மீறி துப்பாக்கி சுடும் பயிற்சியில் யானைகள் பலி:வருத்தம் தெரிவித்த ராணுவம்.
மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில்...
Read More