உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையுஞ் போட்டியில் தென் ஆப்பிரிக்காமற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன .சவுத்தாம்ப்டன் ஏஜிஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் மோதிக்கொள்ளவர் என்று எதிர்பார்க்கபடுகிறது .
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து அதிக ரன்கள் எடுக்கும் முனைப்பில் களத்தில் பேட்டிங் செய்துவருகிறது தென் ஆப்பிரிக்கா அணி.