சட்ட சபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் வேலூரில் போட்டியிடவில்லை என அறிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய காட்சி போட்டியிடாதது ஏன் என விளக்கம் அளித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா புகார் வழக்குகளில் முன்னேற்றம் இல்லாததால் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையின்மை என கூறியுள்ளார் .இந்நிலையில் ,வேலூரில் போட்டியிடுவது இல்லை என மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படுள்ளது.