சர்வதேச அளவில் உலக யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜாதி மதம் மொழி இனம் இவற்றையெல்லாம் கடந்தது யோகா . யோகா என்பது அனைவருக்கும் சமமான ஒன்று . மேலும்,இந்த புனிதமான யோகா பயிற்சியை அனைத்து பள்ளிகளிலும்கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ,இன்று யோகா தினத்தை முன்னிட்டு பாஜக தலைவரான தமிழிசை மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More