இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத முக்கிய வீரரான யுவராஜ் சிங் நேற்று சர்வேதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் அவரது ரசிகர்கள் அனைவரும் யுவராஜ் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர் .ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறும் வகையில் யுவராஜ் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் .
அவர் இந்திய அணிக்காக விளையாடிய 12 நம்பர் ஜெர்ஸிக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் .