LIVE
TOP TAMIL NEWS
முக்கியச் செய்திகள்
-
ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
-
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.
-
பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன.
-
அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.
-
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு: ஏராளமான காவலர்கள் குவிப்பு.
-
அமர்நாத் குகை லிங்கத்தின் முதல் புகைப்படம்: ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் வெளியீடு.
-
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்.
-
மூத்தவர்களின் அறிவுரையால் போட்டியிலிருந்து விலகினேன்: டி.கே.சிவகுமார் விளக்கம்.
-
அமர்நாத் யாத்திரை தொடக்கப் பூஜை: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்பு.
-
ஒடிசா ரயில் விபத்து: போர்க்களம்போல் பாலாசோர் மாவட்ட மருத்துவமனைகள்.
-
ஒடிசா ரயில் விபத்து :ஒடிசாவிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய 50 ரயில் பயணிகள்.
-
ஒடிசா ரயில் விபத்து செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல்.
-
ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தமிழகத்தில் 5-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
-
ஒடிசா ரயில் விபத்து: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நேரில் ஆய்வு.
-
மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி.