LIVE
TOP TAMIL NEWS
முக்கியச் செய்திகள்
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
-
நேரலை செய்ய கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
-
ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ வழக்குப்பதிவு.
-
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வாகன நிறுத்த கட்டண தள்ளுபடி.
-
இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
-
பாலியல் புகார் விவகாரம் : ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார் கலாஷேத்ரா ஹரி பத்மன்.
-
மக்களை ஏமாற்றும் வேலையை திமுகவிடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ்: அண்ணாமலை விமர்சனம்.
-
பீகார் பாலம் இடிந்த விவகாரம்: கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்.
-
ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்.
-
ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோருவது புத்திசாலித்தனம் அல்ல: தேவகவுடா கருத்து.
-
வெளிநாட்டினரை அவர்கள் நாட்டுக்கு செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு.
-
ஒடிசா ரயில் விபத்து: பீகாரைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு.
-
மணிப்பூரில் பாதுகாப்பு வீரர் வீரமரணம்: ஜூன்10 ஆம தேதி வரை இணையசேவை தடை நீட்டிப்பு.
-
உக்ரைன் அணையின் மீது ரஷியா தாக்குதல் : பரவலாக வெள்ளம் ஏற்படும் அபாயம்.
-
ஹைய்தி நாட்டில் கனமழை- நிலச்சரிவு: 42 பேர் உயிரிழப்பு.
-
ரயில் விபத்து: உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை.