அசாமில் நல்பாரி மருத்துவக் கல்லூரி, நாகோன் மருத்துவக் கல்லூரி, கோக்ரஜார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மூன்று மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு அசாம் உடல்நலன் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அனைவருக்கும் ரோங்காலி மற்றும் பி{ஹ வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமின் சுகாதார உள்கட்டமைப்பு புதிய பலத்தைப் பெற்றுள்ளது. வடகிழக்கில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையும்; அசாமிற்கு 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளது என்று பேசினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More