Mnadu News

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய் கூகுள் வெளியிட்ட ரிப்போர்ட் ;

தமிழ் சினிமாவை பொறுத்த வரை மிக பிரபலமான நடிகர்களாகவும்,அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பது விஜய் மற்றும் அஜித் தான் .இருவருக்கும் இடையில் தொழில் போட்டி இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் இருவர் ரசிகர்களுக்கும் இடையே போட்டி எப்போதும் நிலவி வருகிறது . தலதளபதி படம் என்றாலே முதல் நாளே பிரம்மாண்ட ஹிட் கொடுக்கும் . மேலும் இவர்களை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது அனைவராலும் விரும்பிப்படிக்கப்படும் .

 

கூகுள் நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக இருவரில் யார் அதிகம் தேடப்பட்டது என்ற ரிப்போர்ட்டில் விஜய் அஜித்தை விட அதிகம் தேடப்பட்டவராக இருக்கிறார் .மேலும் விஜய் 50 புள்ளிகள் வித்தியாசத்தில் அஜித்தை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends