சென்னையில் செய்தியாளர்களுக்கு சசிகலா அளித்த பேட்டியில், நான் சாதி பார்க்கவில்லை, எல்லோருக்கும் பொதுவான தலைவர் நான்.சாதி பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் அதிமுக ஒன்றிணையாமல் இருக்க முயற்சி நடக்கிறது. அதையும் மீறி அதிமுகவில் விரைவில் எல்லோரையும் ஒருங்கிணைப்பேன் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More