மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர் .இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா திடீரென தனது ஆதரவு அதிமுகவிற்கு என்று கூறியுள்ளது அனைவரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அதிமுக வெற்றிபெற தங்களது கட்சயினர் சார்பில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.ஆரம்பத்திலிருந்தே அதிமுகவை விமர்சித்து வந்த தீபா திடீரென முழு ஆதரவு தெரிவித்துள்ளது அனைவரது மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More