சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடந்தது.அதையடுத்து செய்தியாளர்குளுக்கு பேட்டி அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.அதே வேளையில், கட்சி தொண்டர்கள், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More