அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கின் 3-வது நாள் விசாரணையின் போது, அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.அதையடுத்து,ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More