Mnadu News

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:- தென்சென்னை- ஜெயவர்த்தன், வடசென்னை- ராயபுரம், மனோ காஞ்சிபுரம்- ராஜசேகர், ஆரணி-கஜேந்திரன், விழுப்புரம் -பாக்கியராஜ், மதுரை- சரவணன், சேலம் -விக்னேஷ், ஈரோடு-ஆற்றல் அசோக்குமார், அரக்கோணம்- ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ், நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி, கரூர் – தங்கவேல், நாகை -கர்ஜித் சங்கர், தேனி- நாராயணசாமி, ராமநாதபுரம்- ஜெயபெருமாள் சிதம்பரம்- சந்திரகாசன் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends