Mnadu News

அதே விலையில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை? அப்படியா?

உலக சந்தையில் நிகழும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும்
கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில், கடந்த 136 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 137-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Share this post with your friends