Mnadu News

அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை & டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி, சுமார் 177 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹102.63-க்கும், டீசல் ₹94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து 178-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹102.63-க்கும், டீசல் ₹94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share this post with your friends