Mnadu News

அபிஷேக் பச்சனுக்கு ஜோடியான நித்தியா மேனன்

 

தற்போது உள்ள காலகட்டத்தில்  நடிகர், நடிகைகள்  திரை படத்தில் நடிக்கும்  காட்டும்  ஆர்வத்தை  காட்டிலும்    வெப் சீரிஸ் நடிக்க  பெரிதளவு  ஆற்வம் காட்டுகின்றனர் . ஏனெனில்  இளைஞர்கள் மத்தியில்      வெப் சீரிஸ்  தொடரே  பெரிதளவில்   வரேவேற்பை  பெற்றதுள்ளது .தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு  நடிகர்  நடிகைகள்    இந்த  வெப் சீரிஸ்  தொடர்களில்  நடிப்பதில்  மிகுந்த  ஆர்வம் காட்டிவருகின்றனர் .

திரைப்படங்கள்  எப்படி வெற்றியடைந்து  பார்ட் 1 , பார்ட் -2  என்று  படம் எடுக்கிறார்களோ  ,அந்த வகையில் வெப் சீரிஸ்  தொடரும் தற்போது  வெற்றி அடைந்த  தொடர்களை    பார்ட் 1 , பார்ட் -2  என வெளிவருகின்றது .

 

 

 

அந்த வகையில்   மாதவன்  நடிப்பில் வெளியான’ ப்ரீத்’  என்ற  வெப் சீரிஸ்    மிக பெரிய அளவில் வெற்றி அடைந்ததையொட்டி  அதன் இரண்டாம்  பக்கம் தற்போது  எடுக்க உள்ளனர் .முழுக்க முழுக்க   இந்த  வெப் சீரிஸ்  தொடரானது  சைக்காலஜிக்கல்  திரில்லராக  உருவாகி வரும்  இதனை மாயான்க் ஷர்மா  இயக்கவுள்ளார் . ‘ ப்ரீத்’  முதல் பாகத்தில் நடித்த அமித் சத்  போலீஸ் கதாபாத்திரத்தில்  நடிக்கிறார் .

 

 

மேலும் இந்த வெப்  சீரிஸ் இரண்டாம்  பாகத்தில்  நித்யாமேனன் மற்றும்  அபிஷேக்  பச்சன்  இருவரும்  முக்கிய கதாபாத்திரத்தில்   நடிக்க உள்ளாராம்  , இந்த  வெப் சீரிஸ் தொடர் கிட்டத்தட்ட  200  நாடுகளுக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More