அமெரிக்காவில் ஜார்ஜியாவின் டக்ளஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்விற்காக 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்நிகழ்வு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More