அமெரிக்காவில் இரு வேறு சீக்கிய வழிபாட்டு தலத்தில் கடந்த 2022 மற்றும் 2023 மாhச்சில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 17 பேரை கைது செய்துள்ளதாக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கிய அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் சிக்கியதாக தெரிவித்துள்ளார். இவர்களிடம் இருந்து, ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 47 துப்பாக்கிகள் மற்றும் ஒரு மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More