Mnadu News

அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம்: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கருத்து.

சர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு டெல்லியில் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து, அமைதி, செழிப்பு ஆகியவற்றை பரப்புவதே யோகாவின் செய்தி என தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends