தீபாவளியையொட்டி, 3 ஆயிரத்து 300 அரசுப் பேருந்துகளில் இதுவரை லட்சத்து 65 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை; தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் செல்ல ஒரு ல்டசத்து 66 ஆயிரத்து ,659 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More