அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழப்பு, சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. பிலாஸ்பூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது.
ஓணம் பண்டியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஓணம்...
Read More