தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 25 லட்சம் பனை விதைகள் நடவு பணி துவக்க விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கூடுதல் ஆட்சியர் ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறார். தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை, இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தான் தமிழ் உள்ளது.அவங்க தமிழ் பேசட்டும், நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More