Mnadu News

அ.தி.மு.க.வினர் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்.

திருப்புவனத்தில் பேசியுள்ள நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க.,வினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது போல, அ.தி.மு.க.,வினர் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். அதே போல் அரசியலில் தலைவர், ‘சீனியர், ஜூனியர்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதோடு,யார் வேண்டுமானாலும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், அண்ணாமலை, அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படுகிறார என்று பேசியுள்ளார்.

Share this post with your friends